வடகிழக்கு மக்களுக்கு முழு உதவி செய்ய தயார்: அமித் ஷா

55பார்த்தது
வடகிழக்கு மக்களுக்கு முழு உதவி செய்ய தயார்: அமித் ஷா
வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவால் 20 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலைகள், வீடுகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 1) தனது X தளத்தில், "பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களை தொடர்புகொண்டு பேசியுள்ளேன். ஒன்றிய அரசு முழுமையான உதவி செய்ய தயாராக உள்ளது" என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி