டாஸ் வென்ற RCB பௌலிங் தேர்வு

58பார்த்தது
சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பௌலிங்கை தேர்வு செய்தது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளனர். புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்க GT, RCB, PBKS, MI ஆகிய அணிக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆகையால், 2-ம் இடத்திலுள்ள பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றிப்பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி