ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என Al தளங்கள் கணித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (ஜூன்.03) நடைபெறும் இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெல்லும் என முக்கிய Al தளங்களான Grok, Gemini, ChatGPT உள்ளிட்டவை கணித்துள்ளன. முதல் ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?