ரூ.16,000 கோடிக்கு விற்பனையாகும் RCB அணி?

68பார்த்தது
ரூ.16,000 கோடிக்கு விற்பனையாகும் RCB அணி?
RCB அணியை விற்க, அதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தின் வசம் RCB அணி உள்ளது. அணியை பாதி அல்லது முழு அளவில் ரூ.16,834 கோடிக்கு விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளர் திட்டமிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 18 சீசன்களில் விளையாடியுள்ள RCB ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி