சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தி 17 வருடங்கள் ஆகிறது. கடைசியாக 2008ம் ஆண்டு நடந்த போட்டியில்தான் RCB அணி CSK-வை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியது. இன்று நடைபெறும் போட்டியில் இந்த வரலாறு மாற்றப்படும் என RCB ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7:30 மணிக்கு சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.