RCB ரசிகர்கள் மீது தடியடி (வீடியோ)

68பார்த்தது
IPL 2025 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக வெற்றிக்கோப்பையை தனது கைகளில் ஏந்தியுள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான RCB அணியின் வெற்றியை ஒவ்வொரு ரசிகரும் உணர்வுபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி, SVP சவுக் பகுதியில் பெங்களூர் அணியின் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவே, போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

Thanks: ANI

தொடர்புடைய செய்தி