RBI முக்கிய முடிவு.. இந்த நாள் விடுமுறை ரத்து

55பார்த்தது
RBI முக்கிய முடிவு.. இந்த நாள் விடுமுறை ரத்து
ரிசர்வ் வங்கி, மார்ச் 31ஆம் தேதி அன்று நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டது என அறிவித்துள்ளது. அந்த நாள் ஈத் உல் பிதர் விழாவில் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ஃபைனான்சியல் இயர் கடைசி தேதி வரை அனைத்து பரிமாற்றங்களும் முழுமையாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நாள் விடுமுறை வழங்கினால் 2025-26 நிதி ஆண்டில் பதிவு செய்யப்பட வேண்டும். இதனால் அனைத்து வங்கிகளும் அந்த நாள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி