சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட ஆர்.பி.உதயகுமார்

71பார்த்தது
சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட ஆர்.பி.உதயகுமார்
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது என சுங்கச்சாவடி அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. மேலும், உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி