பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கள் வழங்க விடுமுறை தினமான கடந்த 10ஆம் தேதியும், பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்க விடுமுறை தினமான இன்றும் (ஜன.10) ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வேலை நாள்களை ஈடுசெய்ய வரும் ஜனவரி 15ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படாது, பொதுமக்கள் மாற்று நாட்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.