பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி

78பார்த்தது
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி
பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. பீகாரில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆஜேஎல்பி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் அறிவித்துள்ளார். தலித் கட்சி என்பதாலேயே தன்னுடைய கட்சியை பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மதிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். லாலுவின் ஆர்ஜேடி கூட்டணியில் உரிய முக்கியத்துவம் அளித்தால் இணைவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி