ரேபிட் செஸ் போட்டி.. சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்

25பார்த்தது
ரேபிட் செஸ் போட்டி.. சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்
இந்திய செஸ் வீரர் குகேஷ், குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். 9 சுற்றுகள் போட்டியில் கடைசி சுற்றில் அமெரிக்க வீரர் வெஸ்லியை வீழ்த்தினார். இதையடுத்து 9 சுற்றுகள் முடிவில் குகேஷ் 6 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான ஆர். பிரக்ஞானந்தா - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் டுடாவுடன் டிரா செய்தார்.

தொடர்புடைய செய்தி