உடலில் புகுந்த கெட்ட ஆவியை விரட்டுகிறேன் என கூறி பலாத்காரம்

72பார்த்தது
உடலில் புகுந்த கெட்ட ஆவியை விரட்டுகிறேன் என கூறி பலாத்காரம்
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிர்தௌஸ் என்ற நபர் இளம்பெண்ணுடன் நட்பாகி அவரை சில முறை பலாத்காரம் செய்திருக்கிறார். அப்பெண்ணை கடந்த செப். 7 ஹோட்டலுக்கு அழைத்து சென்ற பிர்தெளஸ், ஹபீஸ் நூர் அகமது என்ற மதகுருவுக்கு விருந்தாக்கியிருக்கிறார். அதன்படி பெண் உடலில் உள்ள ஆவியை விரட்டுவதாக கூறி அகமது அவரை சீரழித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பிர்தௌஸை கைது செய்தனர், அகமதை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி