தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ராமசுப்பு காலமானார்

64பார்த்தது
தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த ராமசுப்பு காலமானார்
இசைஞானி இளையராஜாவுடன் 40 ஆண்டுகளுக்கும் மேல் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் தனது 91வது வயதில் காலமானார். 9 வயதில் வயலின் கற்றுக் கொள்ள தொடங்கிய ராமசுப்பு 30 வயதில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அன்னக்கிளி படத்தில் தொடங்கி மகாநதி, மௌனராகம், புன்னகை மன்னன், அலைகள் ஓய்வதில்லை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் இளையராஜாவுடன் இணைந்து ராமசுப்பு பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி