ராமநாதபுரம்: மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் மருத்துவரை கத்தியால் குத்தியதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் இராமநாதபுரம் கிளை, அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பாக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.எழுப்பினர்