நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து போராட்டம்

61பார்த்தது
நகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து போராட்டம்

பாம்பன் தங்கச்சிமடம் ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் அல்லது நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களே ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தவும் மற்றும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி