ராமநாதபுரம்: சுற்றுலா படகு போக்குவரத்து குறித்து ஆய்வு

231பார்த்தது
ராமநாதபுரம், வனத்துறையின் மேம்பாட்டு பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஏற்பாடுகள் குறித்து தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார். குந்துகால் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து குருசடை தீவுக்கு இயங்கும் சுற்றுலா படகு போக்குவரத்து குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி