ராமேஸ்வரம் சுற்றுபகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

59பார்த்தது
ஈரப்பதமான கிழக்கு காற்று வருகை காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச. 30) நாளை (31) ஆகிய இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொண்டி, தேவிபட்டினம், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் ஓரிடங்களில் சற்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் லேசான மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி