மிகப்பெரிய நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் எனப்படும் பெல் (BEL) நிறுவனத்தில் ரூ.50,000 லிருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. 14 காலிப்பணியிடங்கள் உள்ள இப்பணிக்கு அதிகபட்சம் வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ME / M.Tech முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் https://bel-india.in/wp-content/uploads/2025/05/E-III-FTE-webadvt-21052025-final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி 16-06-2025 ஆகும்.