மீண்டும் மஞ்சள் பை விருது; ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை

81பார்த்தது
மீண்டும் மஞ்சள் பை விருது ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை பயன்படுத்துபவர்கள் மீண்டும் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடுத்து மஞ்சப்பை பயன்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி