கமுதியில் கோயில் திருவிழா நடனமாடி பெண்கள்

72பார்த்தது
கமுதியில் கோயில் திருவிழா நடனமாடி பெண்கள்

கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் தர்ம முனிஸ்வரர் கோயிலில் வருடாந்திர வைகாசி பொங்கல் வருஷ விழாவை முன்னிட்டு, திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு பெண்கள் தப்பாட்ட இசைவாத்தியங்களுக்கு ஏற்றவாறு நடனமாடி மகிழ்ந்து முளைப்பாரிகளை தலையில் ஏந்தி பெருமாள் தேவன் பட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று கங்கை நீரில் கரைத்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி