விழுப்புரம் - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

0பார்த்தது
விழுப்புரம் - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

விழுப்புரம் - இராமேஸ்வரம் இடையே வாரம் இருமுறை (சனி, ஞாயிறு) இயக்கப்படும் சிறப்பு கட்டண அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 06109/06110) ஜூலை 12 முதல் ஜூலை 27, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் விருத்தாசலம், பெண்ணாடம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி