தங்கச்சிமடத்தில் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்பாட்டம்
இன்று தங்கச்சிமடம் பேருந்து நிலையம் அருகே மீண்டும் பெரியார் வேண்டும் பெரியார் என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக பாஜக அரசினை கண்டித்தும், பெரியாரை இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இறுதியாக விடுதலை சிறுத்தை கட்சியில் சிலர் தங்களை இணைத்து கொண்டனர்.