பக்தர்களுக்கு இடையூறாக வரும் வாகனங்கள்; எழுந்த கோரிக்கை

54பார்த்தது
ராமநாதசுவாமி கோயிலில் வார விடுமுறை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ரத வீதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்கள் செல்ல தடை இருந்தும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் ரத வீதிகளில் அனுமதி இன்றி செல்வதால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். காவல்துறையினர் அதிகாரிகள் வாகனங்களை செல்ல அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி