ராமேஸ்வரம்: நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

77பார்த்தது
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பொந்தன்புளி முதல் அரசு மருத்துவமனை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி