இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறைக்கான அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில்: நிதி ஆயோக் முன்னேர துடிக்கும் மாவட்ட பட்டியலில் இராமநாதபுரம் ஒன்று.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது திருப்தி அளிப்பதாக கூறியவர், 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார்.