மண்டபம் மீனவர்களுடன் கலந்துரையாடிய மத்திய இணை அமைச்சர்

60பார்த்தது
மண்டபம் முகாம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலையத்தில் கூண்டு மீன் வளர்க்கும் மீனவர்கள், கடல்பாசி வளர்க்கும் விவசாயிகளிடம் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று (ஜன-9) கலந்துரையாடினார். பின்பு, ஜெல்லிமீன் தாக்குதலில் சிகிச்சை குறித்தான கையேடு மற்றும் மருந்துகளை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி