இரண்டு வயது பெண் குழந்தை ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலி

2பார்த்தது
இரண்டு வயது பெண் குழந்தை ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலி

ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சாலைக்கு ஓடி வந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவின் மோதி சக்கரத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி