தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக சுகாதாரத்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியில் வாகனத்தில் சென்று அங்கு வாழும் மக்களுக்கு இலவசமாக காசநோய் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் ஆஸ்துமா, காசநோய், டீபி, இழப்பு, சளி, இருமல் தொந்தரவுகள் இருந்தாலும் நாள்பட்ட இருமல், சளி இருந்தால் எக்ஸ்-ரே எடுத்துப் பரிசோதித்தனர்