பாம்பன் பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

1பார்த்தது
பாம்பன் பாலத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

ராமேஸ்வரத்திற்கு நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் மண்டபம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் வழியாக செல்ல வேண்டியுள்ளதால் சில சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை சாலையில் பாலத்தில் நிறுத்திவிட்டு பார்வையிட்டு வருவதால், அந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி