இராமேஸ்வரம் மீனவர்களுக்கான இன்றைய வானிலை அறிக்கை

80பார்த்தது
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (மார்ச் 13) காற்றின் வேகம் 15 கிலோமீட்டர்/மணி முதல் 22 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி