தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி இறக்கினர்

52பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செய்தியாளர் கேவிஸ்டன் 1. 10. 2024


பாம்பன் புதிய ரயில்வே பாலம் மையப் பகுதியில் அமைந்துள்ள தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி இறக்கினர்

சுமார் 550 கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் மண்டபம் கடல் பகுதி இணைக்கக்கூடிய ரயில்வே தூக்கு பாலம் பணிகள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் புதிய ரயில்வே தூக்கு பாலத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹைட்ராலிக் செங்குத்தான தூக்கு பாலத்தை இன்று ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து செங்குத்தான ஹைட்ராலிக் பாலத்தை மேலே தூக்கும் பணியில் ஈடுபட்டனர் காலையில் இந்த பணியில் ஈடுபட்ட போது வெறும் இரண்டு அடி மட்டுமே புத்தி சோதனை செய்தனர் பிறகு இன்று மாலை அதிகாரிகள் ரயில்வே ஊழியர்கள் தூக்கம் பாலத்தை முழுமையாக மேலே தூக்கி இறக்கி வெற்றிகரமான சோதனை செய்தனர் அதன்பின் ரயில் சோதனை செய்யப்பட்டு முழுமையாக சான்றிதழ் கிடைத்த பின் ரயில்வே சேவை தொடங்கும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி