ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தம் நீராட சென்ற இடத்தில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் செல்போன் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை தொலைத்து விட்டனர். இதனை கோவில் பணியாற்றும் யாத்திரை பணியாளர்கள் மீட்டு பக்தர்களிடம் ஒப்படைத்தனர். இச்செயலை பக்தர்கள் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.