புதியபள்ளி கட்டிடக்கில் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

55பார்த்தது
திருவாடனை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடக்கில் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த  கட்டிடத்தினை இன்று சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் திறந்து வைத்தார். மேலும் குத்துவிளக்கு ஏற்றியும் கல்வெட்டினை திறந்து வைத்தும் புதிய கட்டிட வகுப்பறைகளை பார்வையிட்டார். உடன் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள். உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி