பாம்பனில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இன்று (மார்ச். 12) மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினர். இதில் மீனவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடையில் இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. சுமார் 51 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ. 2, 500 வீதம், ரூ. 1, 27, 500-க்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்