ராமநாதபுரம் அருகே பயங்கர தீ விபத்து

66பார்த்தது
ராமநாதபுரம் அருகே பயங்கர தீ விபத்து

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான டெக்கரேஷன் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்பொழுது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் இரண்டிற்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தின் உள்ளே இருந்த பல லட்சத்துக்கு மேலான பொருட்கள் நாசம் என முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி