கலெக்டரிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு

63பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் இன்று ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் கால்வாய் உடைந்து தெருக்களில் சாலை ஓரங்களிலும் தேங்கி கிடப்பதனால் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக எஸ் டி பி ஐ கட்சியின் ராமநாதபுரம் நகர் தலைவர் அப்துல் ஹக்கீம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் சீட் கலோனிடம் மனு வழங்கினார்.

தொடர்புடைய செய்தி