மீனவர்களுக்கு ஒரு கோடியே 20 லட்சம் அபராதம் இலங்கை நீதிமன்றம்

78பார்த்தது
மீனவர்களுக்கு ஒரு கோடியே 20 லட்சம் அபராதம் இலங்கை நீதிமன்றம்
தமிழக மீனவர்கள் 64 பேர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர் இதில் முதற்கட்டமாக விசாரணைக்கு 24 மீனவர்கள் எடுத்துக் கொண்ட நிலையில் 18 மீனவர்கள் விடுதலை. மூன்று மீனவர்கள் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட நிலையில் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் மூன்று படகு ஓட்டுனர்களுக்கு தலா 40 லட்சம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எடுத்துக் கொள்ளப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் 26 பேர் கொண்ட வழக்கில் 20 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. மீதமுள்ள 40 மீனவர்களுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி