ராமேஸ்வரத்தில் கணவாய் மீன் சீசன் வரத்து அதிகம்

77பார்த்தது
ராமேஸ்வரத்தில் கணவாய் மீன் சீசன் வரத்து அதிகம்

ராமேஸ்வரம் அருகே சங்குமால் கடற்கரையில் தூண்டில் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தென்கிழக்கு திசையில் காற்று வீசுவதால் கடல் நீரோட்டம் மாறி கணவாய் மீன் சீசன் துவங்கி உள்ளது. இதனால் ஒவ்வொரு மீனவருக்கும் 10 கிலோவுக்கு மேல் கணவாய் மீன்களை பிடித்து வருகின்றனர். கிலோ ரூ. 500 வரையில் விற்கப்படுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி