திருவாடானை அருள்மிகு தர்மசாஸ்தா ஆலயமான ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் மங்களநாதன் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் இன்று மண்டல பூஜை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது அதனை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அபிஷேக ஆராதனைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.