இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என் சிங் இன்று நேரில் ஆய்வு செய்தார். இராமேஸ்வரம் கோவில் வடிவத்தில் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தவர். கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் ஊழியர்களிடம் கேட்டிருந்தார். இந்த ஆய்வின் போது மதுரை மண்டல மேலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்