62 பேருக்கு எஸ். எஸ். ஐ. பதவி உயர்வு..!

586பார்த்தது
62 பேருக்கு எஸ். எஸ். ஐ. பதவி உயர்வு..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக ஏட்டுகளாக பணிபுரிந்து வரும் 62 பேருக்கு சிறப்பு எஸ். எஸ். ஐ. , பதவி உயர்வு வழங்கி டி. ஐ. ஜி. , துரை உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் 25 ஆண்டுகளாக எந்த தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 62 பேருக்கு எஸ். எஸ். ஐ. , பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ராமநாதபுரம் டி. ஐ. ஜி. , துரை வெளியிட்டுள்ளார். இதன் படி 62 பேரும் எஸ். எஸ். ஐ. , க்களாக பணிபுரியவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி