பாம்பன் சாலை பாலத்தில் சாலை சீரமைப்பு

79பார்த்தது
பாம்பன் சாலை பாலத்தில் சாலை சீரமைப்பு

பாம்பன் சாலை பாலத்தில் வடகிழக்கு பருவமழையில் பெய்த கனமழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே சேதமடைந்து பள்ளமாக காட்சி அளித்ததால் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள் சாலை கடந்து சென்றனர். இந்நிலையில், தற்போது பாம்பன் சாலை பாலம் முழுவதும் சீரமைப்பு பணிகள் நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி