இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவிலில் உள்ளூர் பக்தர்களை கட்டண தரிசன முறைக்கு கட்டாயப்படுத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, மக்கள் பாதுகாப்பு பேரவை தெரிவிக்கையில், இந்த கட்டாய கட்டண தரிசன முறைக்கு எதிராகவும், அனைத்து பக்தர்களுக்கும் சம உரிமை கோரியும் வருகிற ஜூன் 17 காலை 10 மணிக்கு உரிமை மீட்பு ஆலய பிரவேசம் எனும் அமைதிப்பூர்வ நிகழ்வு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது