சிறப்பு ரயிலுக்கு இன்று காலை முன்பதிவு

81பார்த்தது
சிறப்பு ரயிலுக்கு இன்று காலை முன்பதிவு

இராமநாதபுரம்- தாம்பரம் (சென்னை) பொங்கல் சிறப்பு ரயிலுக்கு இன்று (ஞாயிற்றுகிழமை)காலை 8மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. இராமேஸ்வரம் போட்மெயில் விரைவுவண்டி மற்றும் 22661 சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டியில் இடம் கிடைக்காதவர்கள், இந்த 06103 தாம்பரம் இராமநாதபுரம் வாரமிருமுறை பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு செய்து இராமநாதபுரம் வந்து பொங்கல் பண்டிகை கொண்டாடலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி