குவிந்து கிடக்கும் ஆணுறைகள் சுத்தம் செய்யுமாறு கோரிக்கை

67பார்த்தது
குடிநீர் கிணற்றில் குவிந்து கிடக்கும் ஆணுறைகள் - அதிர்ச்சி சுத்தம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள அம்மா பூங்கா எதிரே உள்ள சேதுபதி நகர் 1வது தெரு நுழைவாயில் பகுதியின் எதிரே உள்ள குடிநீர் கிணற்றில் மூட்டை மூட்டையாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் குடிநீர் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே குடிநீர் கிணற்றை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி