திருவாடானை: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி மாற்றம்

60பார்த்தது
திருவாடானை யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமுருகன் பதவி உயர்வு பெற்று மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மண்டபம் பி.டி.ஓ. நடராஜன் கலெக்டர் அலுவலகத்திற்கும், போகலூர் பி.டி.ஓ. முத்துராமலிங்கம் கமுதி யூனியனுக்கும், போகலூர் பி.டி.ஓ. திருநாவுக்கரசு போகலூர் கிராம ஊராட்சி பி.டி.ஓ. ஆகவும் பணி மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி