இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (ஜூன்04) ராமலிங்க பிரதிஷ்டை முன்னிட்டு அதிகாலை 02: 30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். இந்நேரங்களில் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.