இராமேஸ்வரம் கோயில் பணியாளர்கள் அர்ச்சகர்களாக பதவி உயர்வு

2பார்த்தது
இராமேஸ்வரம் கோவில் பணியாளர்கள் அர்ச்சகர்களாக பதவி உயர்வு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலின் 6 திருக்கோயில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாக பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். உடன் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி