ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை நாளை அடைப்பு

76பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் நடை நாளை அடைப்பு

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டையை முன்னிட்டு நாளை (ஜூன். 04) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் சிரமத்தை கருதி முன்கூட்டியே அறிவித்துள்ளது. எனவே நாளை கோயிலுக்கு வர இருக்கும் பக்தர்கள் மற்ற நாட்களில் வந்து வழிபடலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி