ராமேஸ்வரம் பிளாட்பாரம் பணி மும்முரம்

53பார்த்தது
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரம் புதுப்பிக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் திறப்பு விழா நடக்க உள்ளதாகவும், விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளது என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். மேலும் பயணிகள் வந்து செல்லும் பாதையை சீரமைக்கும் பணியும் நடக்கிறது

தொடர்புடைய செய்தி